#Partnership சென்னை மெரினா கடற்கரை லூப் ரோட்டில் ஞாயிறன்று இரவு
போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது ரோட்டோரமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு ஆணும்,
பெண்ணும் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரிக்க சென்றபோது இருவரும் புல்
போதையில் இருந்தனர்.
போலீசை பார்த்து ஆபாச வார்த்தைகளால் வசைபாட ஆரம்பித்தனர்.
உதயநிதியை கூப்பிடவா? என்னை அரெஸ்ட் பண்ணி பாரு
என எகிறினார் காரில் இருந்த ஆசாமி.
இவர்களிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என உணர்ந்த போலீசார்
ஆதாரத்துக்கு வீடியோ எடுத்தனர்.
இருவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.#Chennai #Beach #Video #Police